Questions About Remote Learning? Click Here

நிலநடுக்கம்
Updated: 9/23/2020
நிலநடுக்கம்
This storyboard was created with StoryboardThat.com

Storyboard Text

  • ரவி மெதுவோட்டம் செல்ல வெளியே சென்றான். அப்போது பனிமழை பொழிந்தது.
  • ரவி தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
  • ஐயோ! என் மேலங்கிஇல்லையே!
  • என்ன இது? மேசை நாற்காலிகள் ஆடுகின்றன! எனக்குத் தலை சுற்றுகிறது. இப்படி, நான் இதுவரை உணர்ந்ததேயில்லை.
  • பயமாக இருக்கிறது.
  • நிலங்கள் பிளந்தன. ரவியும் அவன் தாயும் நிற்க முடியாமல் கீழே விழுந்தனர்.
  • கட்டடங்கள் அடியோடு சாய்ந்தன. அதிலிருந்து மக்களின் கூக்குரல், 'குய்யோ முய்யோ' என்று கேட்டது.
  • ஐயோ!
  • ஆ!
  • மக்கள் அனைவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். வலியால் துடித்தனர். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து உதவினர்.
  • ஆ!
  • எந்த உயிர் இழப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அவசர உதவி குழுவினருக்குத் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
  • பாராட்டுகள்!
  • நன்றி!
Over 14 Million Storyboards Created
Storyboard That Family