aksbru

Updated: 7/3/2021
aksbru

Storyboard Text

  • அவன் தன் வயிறு நிரம்ப வாங்கிய மிட்டாய்களைச் சாப்பிட்டு முடித்தான்.
  • ஆனால் மறு நாள் காலையில் ராமு எழுந்தபோது, அவனுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவன் முகம் முழுவதும் வீங்கி இருந்தது. ராமு வலி தாங்க முடியாமல் அழத் தொடங்கினான்.
  • மருத்துவர் ராமுவைச் சோதனை செய்து பார்த்தார். பிறகு அவனுக்குச்செரிமான பிரச்சினை இருப்பதாக ராமுவின் பெற்றோரிடம் கூறினார். 
  • ராமு வயிற்று வலியால் இரவும் பகலும் அவதிப்பட்டான். மிட்டாய் என்ற வார்த்தையை வெறுத்தான்.
  • ராமு தன் தவற்றை உணர்ந்தான். அவன் அந்த மாய பூதக்கண்ணாடியை அவனுடைய அலமாரியில் வைத்தான்.
  • ராமு சத்தான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்தான். அதோடு உணவை தேவையான அளவு அறிந்து உண்ணவேண்டும் என்பதையும் புரிந்துக்கொண்டான்.