பார்த்து செல்!

பார்த்து செல்!
  Copy


More Options: Make a Folding Card
Storyboard Description

This storyboard does not have a description.

Storyboard Text

 • ஒரு நாள் மாலா ஒரு திரைப்படம் பார்த்து முடித்து வீட்டிற்க்கு சென்றாள்.
 • வீட்டின் வழியில் ஓரு நாற்காலியில் அமர்ந்து தம் கைத்தொலைபேசியைப் பார்த்தாள்.
 • ஆனால்  மாலா நடந்து செல்லும்போது தம் கைத்தோலைப்பேசியை பார்த்து நடந்தாள்.
 • பார்த்து செல்!
 • சற்று நேரத்தில்மாலாவிற்குமுன்னால் ஒரு குழி இருந்தது. அவள் அதை நோக்கி சொல்வதை அவளுக்கு தெரியவில்லை.
 • என்ன?
 • பார்த்து செல்!
 • மாலா! நிறுத்து! குழிக்குல் போகாதே!
 • அந்த நேரத்தில் அவளுடைய அண்ணன் ஓடி வந்து அவளை நிறுத்தினாள்.
 • நன்றி அண்ணா!
 • பார்த்து செல்!
 • பரவா இல்லை.
 • அந்த நேரத்தில் மாலா அவளுக்கு பின்னால் குழி இருப்பதை பார்த்தால். அவள் தன் அண்ணனுக்கு நன்றிகூறிஅவனுடன் வீட்டிற்கு சென்றாள். மாலா எப்பொழுதும் பார்த்து செல்லவேண்டும் என்று அன்று கற்றாள்.
More Storyboards By bsanjiith
Explore Our Articles and Examples

Business Resources

All Business ArticlesBusiness Templates

Film Resources

Film ResourcesVideo Marketing

Illustrated Guides

BusinessEducation
Try Our Other Websites!

Photos for Class   •   Quick Rubric   •   abcBABYart   •   Storyboard That's TpT Store