சாலைப் பயணம்

சாலைப் பயணம்

Storyboard Text

  • அன்று ரியாவும் அவளுடையை அம்மாவும் விமான நிலைதிலிறுந்து வந்தார்கள். இப்போது அவர்கள் வீடிற்கு செல்கிறார்கள்.
  • ரியாவுக்கு மிகவும் சோர்வாக இருந்து. அவள் தன் அம்மாவிடம் வீட்டிற்கு சென்றுவிட்டோமா என்று கேட்டாள்.
  • எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது அம்மா. வீட்டிற்கு எப்போது செல்வோம்?
  • அவளுடையை அம்மா அவளிடம் சிறிய நேரத்தில் வீட்டில் இருப்போம் என்று சொன்னார்.
  • சிறுது நேரம் காத்திரு,ரியா.
  • பிறகு, ரியாவின் அம்மா அவளை வீட்டிற்கு செல்ல சொன்னார்.
  • சரி ரியா, நாம் இப்போது வீட்டிற்கு செல்வோம்.
  • அவள் தன்னுடையை பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
  • பிறகு,ரியா வீட்டிற்கு சோர்வுடன் சென்றாள்.
Over 20 Million Storyboards Created
Storyboard That Family