மேடம், எழுந்திருங்கள், விமானம் பிரான்ஸ் வந்துவிட்டது.
என்னை எழுப்பியதற்கு நன்றி, நான் அயர்ந்து தூங்கிவிட்டேன்.
பரவாயில்லை, நீங்கள் முதல் முறையாக பிரான்ஸ் செல்கிறீர்களா?
ஆம், நான் பிரான்சில் வசிக்கும் என் சகோதரியை சந்திக்கப் போகிறேன்.
நன்று. நானும் முதல்முறை பயணம் செய்கிறேன்.பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்
ஆஹா, தெருக்கள் மற்றும் சாலைகள் அழகாக இருக்கின்றன. டாக்ஸி!!
என் சகோதரி சராவையும் அவள் வசிக்கும் இடத்தையும் பார்க்க நன் மிகவும் அவலாக உள்ளேன் .......ஆஹா!
சாரா
6. நீங்கள் என் இன்னும் இங்கு வரவில்லை ? இடத்தை மாறிச்சென்றுகொண்டிருக்-கிறீர்களா ?
ஹாஹா... அமாம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் உள்ளே வாருங்கள்.
சாரா!... எப்படி இருக்கிறாய்? இது உங்கள் புதிய வீடா? இது மிகவும் பெரியதாக தெரிகிறது
இந்த நாற்காலி அழகாக இருக்கிறது. இது என் தோள்களையும் கழுத்தையும் தளர்த்துகிறது.
இது எங்கள் வாழ்க்கை அறை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இங்கே தொலைக்காட்சி பார்ப்போம்.
இந்த படுக்கை மிகவும் மென்மையானது.இது எனது எல்லா பிரச்சனைகளையும் புறக்கணித்து தூங்க வைக்கிறது
படிக்கும் அறையை பார்க்கலாமா?
இது எமது படுக்கை அறை. நானும் எனது கணவரும் இங்கேயே தூங்குவோம்.
இந்த உணவில் உள்ள கேரட் மிகவும் சுவையாக இருக்கிறது.இந்த கேரட்டை வாங்குவது விலை உயர்ந்ததா?
இந்த அறை குழப்பமாக உள்ளது. ஏன் படிக்கும் அறையில் ஒரு படுக்கை இருக்கிறது?
உங்கள் வருகைக்காக நேற்று சந்தையில் ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் எல்லா இடங்களிலும் தேடி கண்டுபிடித்தேன்.உங்களுக்கு அவை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்
இங்கு படித்துவிட்டு ஒரு சிறிய தூக்கம் போடுவது நல்லது என்று நினைத்தேன்......வாருங்கள் தோட்டத்தைப் பார்க்கலாம்.
அதற்கு முன் சாப்பிடலாமா? நான் இப்போது மிகவும் பசியாக இருக்கிறேன்
மன்னிக்கவும், பயணத்தின் காரணமாக நீங்கள் சோர்வாகவும் பசியுடனும் இருந்திருக்க வேண்டும். சமையலறைக்கு செல்வோம். வாருங்கள்
இல்லை, நான் இந்த கேரட்டையும் வேறு சில காய்கறிகளையும் என் தோட்டத்தில் வளர்க்கிறேன்
மற்றும் நீங்கள் எனக்கு அளித்த சுவையான உணவுக்கு நன்றி
ஆஹா, நீங்கள் இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் வளர்க்கிறீர்கள்.
ஆம், நான் முதலில் ஒரு மாமரம் தான் வளர்த்தேன் ஆனால் இப்போது என் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பிளம்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கிறேன்.
ஆஹா, நீங்கள் இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் வளர்க்கிறீர்கள்.
ஆம், நான் என் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பிளம்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கிறேன்.
ஆஹா, நீங்கள் இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் வளர்க்கிறீர்கள்.
ஆம், நான் என் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பிளம்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கிறேன்.
ஆஹா, நீங்கள் இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் வளர்க்கிறீர்கள்.
ஆம், நான் என் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பிளம்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கிறேன்.
ஆஹா, நீங்கள் இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் வளர்க்கிறீர்கள்.
ஆம், நான் என் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பிளம்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கிறேன்.
இந்த படுக்கை மிகவும் மென்மையானது.இது எனது எல்லா பிரச்சனைகளையும் புறக்கணித்து தூங்க வைக்கிறது
இது பெட்ரூம்.நானும் என் கணவரும் இங்கேயே படுப்போம்
Yli 40 miljoonaa luotua kuvakäsikirjoitusta
Ei Latauksia, ei Luottokorttia ja ei Vaadi Kirjautumista Kokeilemiseen!