கல்வி

கல்வி

Storyboard Text

  • ஆமை மெதுவாகச் சென்றாலும் தற்காப்புடன் செல்கிறது. ஆனால் முயல் வேகமாக ஓடினாலும் அதற்
  • 
  • ஆம்
  • இதையும் பார்த்தாயா?
  • இப்போது என்ன புரிகிறது?
  • பார்த்தேன்
  • கொஞ்ச நேரம் நகராமல் இருந்த ஆமை, நாய் இல்லை என்பதை உணர்ந்ததும், தண்ணீரில் இறங்கி மிக வேகமாக சென்று மறைந்தது விட்டது. 
  • நண்பா பார்த்தாயா ஆமையை!!
  • அடுத்து சற்று தூரத்திலிருந்து, முயல் ஒன்று இரையைத் தேடிக் கொண்டிருந்தது. அப்போது, நாய் ஆங்கே வந்தது. அதைக் கண்டதும் முயல் மிக வேகமாக ஓடியது. தன்னை யாரும் பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் ஓடியது. கடைசியில் நாய் முயலைப் பிடித்துவிட்டது.
Over 20 Million Storyboards Created
Storyboard That Family