Questions About Remote Learning? Click Here

குறும்பான சிறுவன்
Updated: 9/2/2020
குறும்பான சிறுவன்
This storyboard was created with StoryboardThat.com

Storyboard Text

  • ஆசிரியர்,நான் உங்கள் கேள்விக்கு பதில் கூறினேன்.நான் வீட்டிற்குச் செல்லாமா?
  • எனது அடுத்த கேள்விக்கு யார் முதலில் பதிலளிக்கிறாரோ, அவர் வீட்டிற்குச் செல்லலாம்.
  • யார் இந்தப் பேனாவை வீசியது?
  • நான்தான் அந்தப் பேனாவை வீசினேன், ஆசிரியர்.
  • ஆசிரியர், நான் உங்கள் கேள்விக்குப் பதில் கூறினேன். நான் முதலில் வீட்டிற்குச் செல்லலாமா?
  • இப்போது நான் அவனை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
  • ஆம், நீ வீட்டிற்குச் செல்லலாம்.
  • பள்ளி மணி ஒலித்தது.
  • ஐயோ! எனது முழு வகுப்பு நேரமும் வீணாகிவிட்டதே!
  • நாங்களும் வீட்டிற்குச் செல்லலாமா?
Over 14 Million Storyboards Created
Storyboard That Family