இன்று எனது பாடசாலையின் முதல் நாள் ஆகும். நான் எனக்கு பிடித்த சட்டையை அணிந்திருக்கிறேன்.
நான் இப்போது உள்ளே செல்கிறேன்!
நான் தாமதமாக வர விரும்பவில்லை, வாருங்கள் வகுப்பிற்கு செல்வோம்!
நான் வகுப்பிட்கு சீக்கிரமாக வந்துவிட்டேன். யாரும் இங்கே இல்லை! அனைவரும் வரும் வரை காத்திருப்போம்.
பள்ளி மணி ஒலிக்கிறது
1குமார்! நான் உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது
2ஓம் அஸ்வின், இவ்வளவு நாளாகிவிட்டது. உங்கள் காலணிகள் நன்றாக இருக்கிறது!
1நன்றி! உங்கள் கால்சட்டையும் நன்றாக இருக்கிறது
2நன்றி! இடைவேளையில் நாம் கதைத்து விளையாடுவோம் அஸ்வின்.
கதவு திறக்கிறது
சரி!
ஆசிரியர் உள்ளே வருகிறார், எல்லோரும் அமைதியாக இருங்கள்
2வணக்கம் ஆசிரியர்!
1காலை வணக்கம் பிள்ளைகள். நான் உங்கள் ஆசிரியர்!
2சரி ஆசிரியர்!
1எல்லோரும் உங்கள் கணிதப் புத்தகத்தையும் எழுதுகோலையும் உங்கள் புத்தகப்பையிலிருந்து எடுங்கள். நாம் கற்க ஆரம்பிக்கப் போகின்றோம்.
கதவு திறக்கிறது
2நானும் என் வேலையை முடித்தேன்
1நான் வேலையை முடித்துவிட்டேன்
2எல்லோருக்கும் வணக்கம்! நான் சந்தோஷ்
1பிள்ளைகளே, சந்தோஷ் எங்கள் பள்ளியில் புதிய மாணவர். அவர் எங்கள் வகுப்பில் இருப்பார்
2ஓம் !
1சந்தோஷ், மதிய உணவில் என்னுடன் உட்காருவீர்களா?
பள்ளி மணி ஒலிக்கிறது
2சரி ஆசிரியர்!
1சரி பிள்ளைகளே, மதிய உணவை சாப்பிட்டு மகிழுங்கள்! நான் உங்களை பிறகு பார்க்கிறேன்
1நான் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தேன். பள்ளி தொடங்கும் முன் நான் பதற்றமாக உணர்ந்தேன்
2கவலைப்படாதே நான் உன் நண்பனாக இருப்பேன்
1நான் பூங்காவில் விளையாட விரும்புகிறேன். நீங்கள் பூங்காவிற்கு செல்ல விரும்புகிறீர்களா?
2ஓம், நாங்கள் பூங்காவிட்கு செல்வோம்.
சரி நான் வருகிறேன்
என்னுடன் ஊஞ்சலில் விளையாட வாருங்கள்
பள்ளி மணி ஒலிக்கிறது
வகுப்பிற்கு செல்வோம். என் பக்கத்தில் உட்காருவீர்களா?
நிச்சயமாக
அஸ்வின், ஒரு நல்ல நண்பராக இருந்ததட்கு நன்றி.
அடுத்த சில ஆண்டுகளில், அஸ்வினும் சந்தோஷும் சிறந்த நண்பர்களாகி, ஒவ்வொரு நாளும் ஒன்றாகக் கற்றுக்கொண்டனர். பள்ளியின் முதல் நாளில் அஸ்வின் தன்னிடம் மிகவும் அன்பாக இருந்ததற்கு சந்தோஷ் நன்றியுடன் இருந்தான். அவர்கள் எப்போதும் ஒன்றாக விளையாடி, நடனமாடி, பாடி, பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் நண்பர்களாக இருந்தார்கள்!